டைப்போதெக், நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் அமைந்துள்ள எழுத்துரு வடிவமைப்பு நிறுவனம். நாங்கள் தனிமுதலான இலக்கமுறை எழுத்துருகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம். சுதந்திரமான எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்களின் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வும், அச்சுக்கலை வரலாற்றின் தொடர் நிகழ்வுகளுக்கு எங்களது மிகச்சிறிய பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும், இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் தரமான எழுத்துருகளை உருவாக்கி இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யவும் எண்ணம் கொண்டுள்ளோம். டைப்போதெக் நிறுவனம் பொதுவான எழுத்துரு வடிவமைப்புகளை உருவாக்குவது தவிர ஒவ்வொரு நிறுவனத்தின் பிரத்தியேகத் தேவைகள், அவற்றின் பிரயோகங்கள், மொழிகள் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி எழுத்துருகளை உருவாக்குகிறது.Click to Edit
Light
16px

Bold
16px
டைப்போதெக், நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் அமைந்துள்ள எழுத்துரு வடிவமைப்பு நிறுவனம்Click to Edit
Regular
0px
டைப்போதெக், நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் அமைந்துள்ள எழுத்துரு வடிவமைப்பு நிறுவனம். நாங்கள் தனிமுதலான இலக்கமுறை எழுத்துருகளை உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம். சுதந்திரமான எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்களின் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வும், அச்சுக்கலை வரலாற்றின் தொடர் நிகழ்வுகளுக்கு எங்களது மிகச்சிறிய பங்களிப்பு இருக்க வேண்டும்Click to Edit
என்றும், இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் தரமான எழுத்துருகளை உருவாக்கி இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யவும் எண்ணம் கொண்டுள்ளோம். டைப்போதெக் நிறுவனம் பொதுவான எழுத்துரு வடிவமைப்புகளை உருவாக்குவது தவிர ஒவ்வொரு நிறுவனத்தின் பிரத்தியேகத் தேவைகள், அவற்றின் பிரயோகங்கள், மொழிகள் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி எழுத்துருகளை உருவாக்குகிறது.Click to Edit
Regular
0px