Fedra Sans

About

Fedra Sans humanises the communicated message and adds simple, informal elegance. It was designed to work equally well on paper and the computer screen.

PDF Specimen
Fedra Sans Family Overview
  • Light
    Light
  • Book
    Book
  • Demi
    Demi
  • Medium
    Medium
  • Bold
    Bold
LightBuy
ஆம்ஸ்டர்டாம்
BookBuy
பெங்களூர்
DemiBuy
கோபன்ஹேகன்
MediumBuy
திமிஷ்கு
BoldBuy
எடின்பரோ
BoldBuy
உலக சுகாதார அமைப்பின் கொடியில் தற்கால உலகப் படத்தையும் (திசைக்கோண சமதொலைவு வீச்சு) அஸ்லெப்பியசின் தடியையும் இணைத்துள்ளது. உலகம் எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும். பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது. சமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும். உலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் உலகம் பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை. அண்டம் அண்டம் அல்லது பிரபஞ்சம் என்பது விண்வெளி மற்றும் நேரம் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பிற அனைத்து வகையான பொருள் மற்றும் ஆற்றலகளையும் உட்கொண்டது. பிக் பேங் கோட்பாடு என்பது பிரபஞ்சத்தின் வளர்ச்சியைப் பற்றிய தற்போதைய அண்டவியல் விளக்கமாகும். இந்த கோட்பாட்டின் மதிப்பீட்டின்படி, 13.799±0.021 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியிடமும் நேரமும் ஒன்றாக வெளிவந்தன, மேலும் பிரபஞ்சம் அன்றிலிருந்து விரிவடைந்து வருகிறது. முழு பிரபஞ்சத்தின் இடஞ்சார்ந்த அளவு (spatial size) தெரியவில்லை என்றாலும், அண்ட பணவீக்க சமன்பாடு (cosmic inflation equation) குறைந்தபட்சம் 23 டிரில்லியன் ஒளி ஆண்டுகள் விட்டம் (diameter) கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது, மேலும் இது காணக்கூடிய பிரபஞ்சத்தின் அளவை அளவிடுவதற்கும் உதவும், இது தற்போது சுமார் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் விட்டம் உள்ளது.

Fedra Sans In Use